Archive for ஜூலை, 2011

சுதந்திரம்

2011, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியது

கனவு கொண்டேன் என்றால்
கணவனை பற்றியா என்று
வருகிறது கேள்வி
இப்படியாக
பெண் சுதந்திரம்!

Advertisements

திடீர் மழை

2011, ஜூலை மாதம் 2ம் தேதி எழுதியது

குடை வைத்திருந்தவர்கள்
புத்திசாலிகள்
குடை இல்லாதவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்!