Archive for ஜனவரி, 2011

ஏமாற்றம்

2011, ஜனவரி மாதம் 24ம் தேதி எழுதியது

மாறும் மனிதர்களாலே
நானும் மாறுகிறேன்
மனிதராக!

Advertisements

திருநாள்

2011, ஜனவரி மாதம் 15ம் தேதி எழுதியது
வாழ வழியின்றி
சாபவனுக்காக
நாடெங்கும்
உழவர் திருநாள்!

தாலாட்டு

2011, ஜனவரி மாதம் 11ம் தேதி எழுதியது
பொய்களை
துரத்தி துரத்தி
களைத்த பின்பு
உண்மையின் மடியில்
கடவுளின் தாலாட்டு