Archive for பிப்ரவரி, 2008

நினைவு

2008, பிப்ரவரி மாதம் 23ம் தேதி எழுதியது

நினைவாக வந்து
நினைவாக சென்று
நினைவாகவே இருந்த அந்த நொடி
மணதின் ரணத்தை ஆற்றிப் போனது
கனவும் அங்கே தோற்று போனது

நாளை

2008, பிப்ரவரி மாதம் 7ம் தேதி எழுதியது

அன்றும் துயரம் கொண்டு
நேற்றும் கண்ணீர் கண்டு
இன்றும் நடந்தேன்
நாளை புதியதென்று