பள்ளியில் மாணவர்களின்
கேலிப் பேச்சு
எதிர் வீட்டு நண்பர்களின்
கிண்டல்
வீட்டிலும் அக்கா
சுட்டிக் காட்டினாள்
அறையின் கதவை
மூடி அழுதான்
அந்த ஏழு வயது சிறுவன்
ஊரே அறிந்திருந்தது
நேற்று இறவு ஒரு தொலைகாட்சி போட்டியில்
அவன் தோல்வி அடைந்து அழுத காட்சி
Advertisements