மனம் வலித்த நேரம்
எங்கே போனது
என் கண்ணீரை துடைக்கும் அந்த கை
எங்கே போனது
எனக்கு ஆறுதல் சொல்லும் அந்த குரல்?
திரும்பி பார்த்தேன்
யாருமில்லை
புரிந்தது!
விழுவது என் கண்ணீர்
வருந்துவது என் மனம்
துடைக்கும் கையும்
ஆறுதல் குரலும்
தேவையில்லை
அது என்னுள் உள்ளது…
Advertisements